மார்ச் 17-ம் தேதி ஆந்திராவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாலநாட்டில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
#TOP NEWS #Tamil #JP
Read more at ABP Live