மின்சாரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் வழங்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க வெளியிட்ட அறிவிப்பில், இந்த சேவைகளை அத்தியாவசிய பொது சேவைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#TOP NEWS #Tamil #SG
Read more at dailymirror.lk